செவ்வாய்க்கிழமை ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால். குலதெய்வ சாபம், குலதெய்வ குத்தம், விலகும்.!
நம்ம குடும்பத்துல தீர்க்க முடியாத கஷ்டங்கள் துயரங்கள் வரும்போது இதற்கான காரணத்தை ஆராயும் போது வீட்டில் குலதெய்வம் இல்ல குலதெய்வம் குத்தம் இருக்கு இந்த மாதிரி சொல்லுவாங்க அதனாலதான் பார்த்திங்கனா வீட்ல அடிக்கடி சண்டை சச்சரங்கள் வந்துகிட்டே இருக்கும் பணம் சார்ந்த பிரச்சினைகள் வரும். உடல் நலக்குறைவு வந்துகிட்டு இருக்கும் பிரிவினை வரும் கணவன் மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும் சரி இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்துச்சுன்னா குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு குலதெய்வ வழிபாடு செய்யணும்னு சொல்லுவாங்க வருஷத்துக்கு ஒருமுறை இல்லனா ரெண்டு முறையாவது கண்டிப்பா குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு குலதெய்வ வழிபாடு செய்யணும் அப்பதான் பார்த்தீங்கன்னா குலதெய்வம் சந்தோஷமா இருக்கும் நம்ம குடும்பமும் சந்தோஷமா இருக்கும்.
நம்முடைய குலத்தைக் காக்கும் தெய்வமே பார்த்தீங்கன்னா குலதெய்வம் தான் வருஷத்துக்கு இரண்டு முறை மட்டுமே இல்லாம தினசரி காலைல நீங்க விளக்கு ஏத்தும் போது குலதெய்வத்தை மனதார நினைச்சு விளக்கு ஏற்றுங்கள்
இந்த பதிவுல வாசல்ல நிற்கும் குலதெய்வத்தை எப்படி வீட்டுக்குள் வரவழைக்கிறது என்று பார்க்கலாம்
ஏதும் பார்க்கலாம் செவ்வாய்க்கிழமை அன்னைக்கு செய்ய வேண்டிய பரிகாரம் எது செவ்வாய்க்கிழமை 6 லிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை நீங்க செஞ்சு முடிக்கணும் நீங்க திங்கட்கிழமை இரவே வீடு ஃபுல்லா கிளீன் பண்ணிடுங்க பூஜை அறையோ ஃபுல்லா சுத்தம் பண்ணி வச்சிருங்க செவ்வாய்க்கிழமை அன்னைக்கு காலைல வீட்டு நிலை வாசல்ல மஞ்சள் தண்ணீர் நல்லா துடைச்சு எடுத்துக்கோங்க இப்போ உங்க பூஜை அறையில ஒரு விளக்கு ஏத்தி வச்சுட்டு ஒரு ரூபாய் நாணயம் எடுத்து வச்சுக்கோங்க இது உங்க உள்ளங்கையில வச்சுட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக்கோங்க உங்க வீட்ல இருக்க கூடிய அனைத்து கஷ்டங்கள் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் எல்லாமே விலகனும்னு வேண்டிக்கோங்க
இப்போ ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கோங்க இதுல இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வச்சுட்டு ஒரு மஞ்சள் நிற நூலால மூணு முடிச்சு போட்டுருங்க இப்ப இந்த முடிச்ச உங்க வீட்டு நிலை வாசல் வெளிப்புறமா கட்டி தொங்க விட்ருங்க கட்டி தொங்க விட்டுட்டு ஒரு அகல் விளக்குல நெய் ஊத்தி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏத்திடுங்க இந்த விளக்கெண்ணெய்ங்க உங்க வீட்டு வாசலில் வைக்கணும் வீட்டு வாசல்ல வச்சுட்டு உங்க குலதெய்வத்தை நீங்க வீட்டுக்குள்ள வரவழைங்க ஒரு ஐந்து நிமிடம் நீங்க பிரார்த்தனை செய்யுங்க அதுக்கப்புறம் இந்த விளக்கு எடுத்துட்டு போயிட்டு பூஜை அறையில் வைத்துவிடலாம் இவ்வளவுதான் இந்த பரிகாரம்
இந்த இங்க வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை அன்னிக்கு செய்யணும் தொடர்ந்து 48 செவ்வாய்க்கிழமை அன்றைக்கு செஞ்சிட்டு வாங்க பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை நீங்கள் ஸ்கிப் பண்ணிட்டு அடுத்த வாரத்தில் இருந்து கண்டினியூ பண்ணிக்கலாம் மஞ்சள் துணியில் முடித்திருக்கிற ஒரு ரூபாய் நாணயம் பாத்தீங்கன்னா நீங்க மாத்த வேண்டாம் இது அப்படியே இருக்கட்டும் வாரம் வாரம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்னைக்கு நிலை வாசலில் ஒரு விளக்கு மட்டும் எடுத்துட்டு வந்தாலே போதும் 48 வாரம் கழிச்சு இந்த முடிச்சு எடுத்து நீங்க உங்க குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு அங்க உண்டியலில் போற்றலாம்.




















