செவ்வாய் காரகத்துவம் பலன்கள் | Chevvai Karagathuvam palangal in Tamil
செவ்வாய்க்குரிய காரகத்துவம்

1) சகோதரன்
2) வீர பராக்கிரமம், துணிச்சல் சாமர்த்தியம்.
3) வெட்டுக்காயம், நெருப்புக் காயம்
4) வீடு, மனை, விற்பனை தொழில்,பூமி
5) திருட்டுக்கள், விபத்துக்கள்
6) பவளம், பவள வியாபாரம், செம்பு,சிவப்புக்கல்,துவரை
7) மண் சம்பந்தப்பட்ட பொருள்கள், வறட்சி
8) படைத்தலைவன், பகைமை உணர்ச்சி
9) அரசாங்க வேலை,அரசியல் தொடர்பு,அதிகாரம்
10) விரோதிகள்,பேராசை,கோபம், யுத்தம்
11) சிற்பிகள், கராத்தே, சிலம்பு, குத்துச்சண்டை,சர்க்கஸ்
12) அவப்பெயர் ,ஆயுதப்பயிற்சி
சண்டை சர்க்கஸ்
13) சோரம் போதல் [பெண் கற்பை பறிகொடுத்தல், ஏவல்,பில்லி சூனியமமாய மந்திரங்கள்
14) விதவை பெண் தொடர்பு, அதீத காமம், நடத்தைதவறுதல்,பிளவை நோய்
15) அற்ப ஆயுள்,உற்சாகம்
16) துடிதுடிப்பான தன்மை,வீரியம்
17) நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்
18) உணவு விடுதிகள் [ஹோட்டல்கள்]
19) சுரங்கம், மின்சார வாரியம், செங்கல் சூலை, பட்டறைகள்
20) அடங்காத தன்மை,