செரிமான கோளாறு நீங்க என்ன செய்ய வேண்டும் செரிமானம் ஆகாமல் திணற கூடியவர்களுக்கான எளிமையான வீட்டு மருத்துவமனை:-
அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு செரிமான கோளாறு ஏற்படுகிறது என்பது இன்றைய அறிவியல் உலகத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல் அதனால் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை அதன் பிறகும் செரிமான கோளாறு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக இந்த முறையை பயன்படுத்துங்கள் நல்ல ஒரு பலனை உங்களால் பார்க்க முடிச்சோம்.
மூலப் பொருள்
தனியா எனப்படும் கொத்தமல்லி விதையை கொஞ்சம் எடுத்து தோராயமாக ஒரு மேசை கரண்டி வெந்நீரில் ஊற வைத்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும் அரைத்ததை வடிகட்டி அதில் கொஞ்சம் தேன் ஒரு மூடி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் செரிமானம் நீங்கும் செரிமானம் ஆகிவிடும்.
விளக்கம்
கண்டிப்பாக செரிமானம் ஆகாமல் இருக்கக்கூடிய அத்தனை பேரும் இதை பயன்படுத்துங்கள் நல்லவிதமான பலனை உங்களால் காண முடியும் ஆனால் கண்டிப்பாக அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் இரவு நேரங்களில் ரச சாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் வாழைப்பழம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக செரிமான கோளாறுகள் இருந்தாலும் நீங்க செரிமானம் முழுவதும் ஆகும் பயன்படுத்தி பாருங்கள் எந்த வித பக்க விளைவும் இல்லாத நம் முன்னோர்கள் சொல்லி வைத்த வீட்டு மருத்துவ முறை.