சுளுக்கு வலி நீங்க என்ன செய்ய வேண்டும் / Suluku Vali marunthu in Tamil

சுளுக்கு வலி குணமாக பயன்படுத்த வேண்டிய மருந்து.

நம் சிறு பிள்ளையாக இருக்கும் போது விளையாடும் போது அடிக்கடி நம் கால் சுளுக்கிக் கொள்ளும் அல்லது வயதானவர்கள் நடக்கும்போது கால் பிரண்டி கால் சுழிக்கிக் கொள்ளும் அல்லது ஏதோ ஒரு பொருளை தூக்கும்போது கை சுலுக்கிக் கொள்ளும் அப்படி கையல்லது கால் சுளுக்கு ஏற்பட்டு அதனால் சுளுக்கு வலி உங்களுக்கு வருகிறது என்றால் எளிமையான நம் வீட்டு வைத்திய முறையில் நாம் அதை சரி செய்து கொள்ள முடியும்.

இன்று வரை என்னுடைய பாட்டியாக இருந்தாலும் சரி நீங்கள் ஒரு பாட்டி வீட்டில் வளர்ந்திருந்தாலும் இந்த வைத்தியம் மிச்சமாக உங்களுக்கு தெரிந்திருக்கும் 100% நமக்கு பயனை தரக்கூடிய எந்த விதமான பக்க விளைவும் இல்லாத ஒரு அருமருந்தை தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். வாருங்கள் சுளுக்கு வலியை குணப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சுளுக்கு வலி நீங்க என்ன செய்ய வேண்டும்

உப்பு மற்றும் புளியை கரைத்து கொதிக்க வைக்கவேண்டும். பின் அதை இறக்கி வைத்து ஆறியவுடன் அதை சுளுக்கு இருக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் வீக்கம் மற்றும் ரத்தக் கட்டு குணமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top