சீதாப்பழம் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை இந்த பதிவில் சுருக்கமாக பார்க்க போகின்றோம் வெயில் காலம் என்றால் உடல் உஷ்ணம் குறைக்க தமிழ்நாட்டின் மிக அற்புதமான பலமாக விளங்கக்கூடிய சீதாப்பழம் இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது என்பதை பற்றி தெளிவாக சுருக்கமாக பார்க்கலாம். வாருங்கள் சீதாப்பழம் நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சீதாப்பழம் நன்மைகள்
1. உடல் சோர்வை நீக்க தசை வலிகளை குறைக்க சீதாப்பழம் உதவுகிறது.
2. ஆர்த்தரடீஸ் நோய் என்று சொல்லக்கூடிய முடக்கு வாதத்தினால் ஏற்படுகின்ற வலிகளை குறைக்க சீதாப்பழம் உதவுகிறது.
3. சீதாப்பழத்தில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.





















