சிம்மம் லக்னம் பலன்கள் – simmam lagnam palangal
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும். பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும் திட புத்தியுள்ளவராகவும் இருப்பார்கள். ஆனால் முன் கோபியாகவும் இருப்பார்கள்.
சிம்ம லக்னத்திறகு செவ்வாயும், சூரியனும் சுபர்கள். சுக்கிரனும், புதனும் பாவிகள். செவ்வாயுடன் சுக்கிரன், கூடியிருந்தால் கெட்ட பலன்களையே கொடுப்பார்கள். சுக்கிரன், சனி, புதன் இவர்கள் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
சிம்ம லக்னம் என்ற பெயருக்கேற்ப மற்றவர்களுக்கு பல சமயங்களில் சிம்ம ஸ்வரூபமாகவே இருப்பார்கள்.