சரும நெகிழ்வுத் தன்மைக்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மிக அற்புதமான நாட்டு மருத்துவம் முறையைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். வாருங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
உடலில் தீர்வற்றல் இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும் மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும் ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.