சனி திசை அங்காரகன் புத்தி பலன்கள் / Sani maha Thisai chevvai puthi Palangal in tamil

சனி திசை அங்காரகன் புத்தி பலன்கள் / Sani maha Thisai chevvai puthi Palangal in tamil

புக்தி நாதனாகிய அங்காரகன் ஆட்சி உச்சம், நட்பு பெற்று தசாநாதனாகிய சனி பகவானுக்கு கேந்திரத்தில் இருந்தால் வியாபாரத்தில் லாபம், உத்தியோக உயர்வு, குடும்பத்தில் நல்ல வசதிகள், நிம்மதி, கீர்த்தி பெருகுதல், சரீர சுகம் எல்லாம் சேர்த்து ஜாதகரை சந்தோஷமாக வைத்திருக்கும்.

ஆனால் புக்தி நாதனாகிய அங்காரகன் ஸ்தானத்திலிருந்தால் மேகரோகங்களால், பகை நீச உபத்திரவம். பகைவர்களால் துன்பங்கள், பொருள் நஷ்டம், மனோ வியாகூலம் இவைகள் பலன்களாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top