சனி காரகத்துவம் பலன்கள் / Sani Karagathuvam palangal in Tamil
சனியின் காரகத்துவங்கள்
கிரக காரகத்துவம்

1) ஆயுள், அடிமை வாழ்வு, அடிமை தொழில்
2) கூலித் தொழிலாளர்கள்
3) சாத்தான்
4) களவு போதல்
5) அன்னிய பாஷை,அன்னிய சம்பந்தம்
6) சிறை படுத்தல், வீண் விவாதங்கள்
7) சித்த சுவாதீனம் இழத்தல்
8) ஊனமுற்ற பெண் உடலுறவு கொள்ளுதல்
9) எருமை, கல் ,மண், மரம், இரும்பு, கருப்பு வண்ணம்
10) கிழிந்த ஆடை ,இழிந்தோர் தொடர்பு
11) மது குடித்தல் போதை வஸ்துக்களை உபயோகித்தல்
12) கஞ்சத்தனம், விஷம புத்தி
எண்சுப்போமித்தல்
13) தீயோர் சேர்க்கை, விரக்தி உணர்வு, துன்ப துயரங்கள் வீண் கவலைகள்
14) கள்ளத்தனம்
15) ஊர் ஊராகப் தெரிதல்
16) ஞாபக மறதி ,சோம்பல், தூக்கம்,கெட்ட பெயர்
17) எண்ணெய், கடுகு உளுந்து எள்ளு, நீலக்கல்
18) ஊனம் அடைதல்,நரம்பு தளர்ச்சி பழிவாங்கும் குணம்
19) தந்தையைப் பற்றி அறிய இரவில் பிறந்த ஜாதகருக்கு
20) அரச தண்டனை,அலி, சூதாட்டம், வாதரோகம்,