கோவைக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது கோவைக்காயில் இருக்கக்கூடிய சத்துக்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் இந்த கோவைக்காய் பொரியலாகவோ துவையலாகவோ செய்து சாப்பிடுவதால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கப் போகிறது பாருங்கள் இந்த பதிவில் கோவைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஊட்டச்சத்து நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி தெளிவாக சுருக்கமாக பார்க்கலாம்.
கோவைக்காய் நன்மைகள்
1. நார்ச்சத்து நிறைந்தது கோவைக்காய்.
2. ஜீரணத்திற்கு கோவைக்காய் உதவுகிறது.
3. நரம்பு மண்டலத்தை பாதுகாக்க கோவைக்காய் உதவுகிறது.
4. இரும்பு சத்து கோவக்காயில் நிறைந்து இருக்கின்றது.
5. உடல் சோர்வை நீக்க கோவை பழம் உதவுகிறது.





















