கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக பாருங்கள் ஏனென்றால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இதுவரை எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் அனுபவித்திருக்கலாம் இனிவரும் காலம் உங்களுக்கு வசந்த காலமாக அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை நீங்கள் வழிபடுவதன் மூலமாக மட்டுமே உங்களுடைய வாழ்க்கை சிறப்பானதாக அமையும் அந்த வகையில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த கடவுளை வணங்கினால் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ வராக பெருமாள்