கூந்தல் அடர்த்தியாக வளர இதை செய்யுங்கள்
கூந்தல் அடர்த்தியாக வளர லாவண்டர் எண்ணெய் ஐந்து துளிகள் மற்றும் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன். இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த கலந்த எண்ணையை உங்கள் தலையில் நன்றாக தடவிட வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பூவால் நீங்கள் உங்கள் தலை முடியை தேய்த்து வெது வெதுப்பான வெண்ணீரில் அலச வேண்டும்.
இதை ஒவ்வொரு வாரமும். நீங்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால். உங்கள் முடி விரைவில் அடர்த்தியாகும்.