குழந்தைக்கு வளர்ச்சிக்கும் மிக முக்கிய காரணம் உணவுகள் அந்த வகையில் சில உணவுப் பொருட்களை வைத்து நம்முடைய குழந்தையின் வளர்ச்சியை நாம் எப்படி மேம்படுத்துவது பாதுகாப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பாருங்கள் தெளிவாக பார்க்கலாம் ஒரு குழந்தையினுடைய இயற்கையான முறையில் முழு வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மேலும் படிப்போம்.
மூலப் பொருள்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது குழந்தைகளுக்கு கொய்யாப்பழத்தை கொடுத்து வந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும் பற்கள் பலமடையும் அறிவுத்திறன் அதிகரிக்கும் சொறி சிரங்கு போன்ற சரும நோய்களை குணப்படுத்தும் நரம்புகளை பலப்படுத்தும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.