இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஆசைப்படக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் குழந்தை போல் சருமம் என்றும் தொட்டுப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் இதற்கு பல வகையான கிரீம் பயன்படுத்தினாலும் எந்த வகையான ரிசல்ட் கிடைக்காத மாறாக தோலுக்கு ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன ஆனால் நம் முன்னோர்கள் எளிதான முறையில் இதற்கான தீர்வுகளை சொல்லி இருக்கின்றார்கள் அதைப் பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.