குழந்தை நன்கு வளர நாம் என்ன செய்ய வேண்டும் பெண்கள் பிரசவ காலத்தில் சரி பிறந்த பிறகும் சரி குழந்தைகள் நன்கு வளர எலும்புகள் வலிமையடைய நல்ல வளர்ச்சி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான நாட்டு மருத்துவம் கொண்டு எப்படி சரி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.