குளிர்காலத்தில் ஈரமான பொருளை சாப்பிடுவதால் தொண்டை கட்ட ஆரம்பித்து விடும் அந்த வகையில் தொண்டை கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது உங்களுடைய தொண்டை கட்டிக்கொண்டால் அது தொண்டை வலி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.