குளிர் காய்ச்சல் தீர என்ன செய்வது .?
முருங்கப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட வந்தால் குளிர் காய்ச்சல் முழுமையாக தீரும்.
இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக குளிர் காய்ச்சல் தீர்ந்து இந்த தண்டனை உங்களால் உணர முடியும் இதை முன்னோர்கள் சொன்ன மகத்துவமான நாட்டு மருத்துவங்கள்