குளிர் காய்ச்சல் குணமாக குளிர் நடுக்கம் கட்டுப்பட என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
ஒவ்வொருவருக்கும் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தால் கண்டிப்பாக குளிர் நடுக்கம் ஏற்படும் அப்படி குளிர் நடுக்கம் ஏற்படக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையான முறையில் நாம் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். மருத்துவரை பார்ப்பதற்கு நேரமாகும் அதற்குள் எனக்கு இருக்கக்கூடிய காய்ச்சல் குறைந்து குளிர் குறைய வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் எளிமையான முறையில் வீட்டு மருத்துவத்தை கற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும் வாருங்கள் பார்ப்போம.
மூலப் பொருள்
காய்ச்சல் அதிகமாகும் போது சிலருக்கு குளிர் நடுக்கம் ஏற்படும் இதனை நிறுத்த ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் சேர்த்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட வேண்டும் இப்படி செய்தால் சிறிது நேரத்தில் குளிர் நடுக்கம் கட்டுப்படும்.
விளக்கம்