கிருத்திகை நட்சத்திரம் குணங்கள் / Kiruthigai Natchathiram Kunangal ( Character) in tamil

கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
உடல் வலிமை உடையவர்கள்.
கருணை உள்ளம் கொண்டவர்கள்.
எந்த காரியத்திலும் விரைவாக செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள்.
திடீரென்று சினம் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
எளிமையான குணநலன்களை உடையவர்கள்.
தன்னுடைய விருப்பம்போல் செயல்படக்கூடியவர்கள்.
இவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லும் குணம் குறைவு.
இறை நம்பிக்கை உடையவர்கள்.
மற்றவர்களிடம் இருந்து எதிலும் வேறுபட்டு செயல்படக்கூடியவர்கள்.
சில இடங்களில் ஆணவமும், கர்வமும் கொண்டு செயல்படக்கூடியவர்கள்.
பயணம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர
கலைகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
எதிர்பாலின மக்களிடம் நட்புடன் பழகக்கூடியவர்கள்.
பொன், பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
உயரிய எண்ணம் கொண்டவர்கள்.
சண்டை புரிவதில் ஆர்வம் கொண்டவர்கள்.
தற்புகழ்ச்சி அதிகம் உடையவர்கள்.