கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Karthigai Natchathiram Favorable kadavul | Karthigai Star God :-
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதி தேவதைகள் உண்டு அந்த அதி தேவதைகளை வணங்குவதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகளும் செல்வ செழிப்பும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். என்று ஊர்களில் இருக்கக்கூடிய பெரிய மனிதர்கள் பல பேர் அவர்களுடைய அதிதேவதைகளை வணங்குவதன் மூலமாகத்தான் மிகப்பெரிய செல்வந்தராகவும் பேர் புகழ் அந்தஸ்துமிக்க நபர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகின்றோம்.