காய்ச்சல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறைய இதை செய்யுங்கள் .!!
அதிமதுரம் மற்றும் வசம்பை எடுத்து சிறிது தட்டி நீர் விட்டு நன்றாக சுண்ட காய்ச்சி காலை மற்றும் மாலை குடித்து வந்தால் காய்ச்சல், இருமல் மற்றும் காய்ச்சல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். திரும்பவும் வராது.. இதைத்தொடர்ந்து ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் நீங்கள் எடுத்து வந்தாலே போதுமானது காய்ச்சல் இரும்பல் வராமல் தடுக்கும் திரும்பவும் வராமல் பாதுகாக்கும்