காது வலி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி காது வலி முற்றிலுமாக குணமாக என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகின்றோம்.
இரும்பல் காய்ச்சல் நுரையீரல் தொடர்பான நோய்களையும் செரிமான கோளாறுகளையும் இந்த சாறு நீக்குகிறது தவிர காது வலியை போக்குகிறது மற்றும் ரத்தத்தையும் தூய்மை செய்கிறது





















