கல்லீரல் வீக்கம் இன்று ஆண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது எதனால் இந்த கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது மற்றும் இந்த கல்லீரல் வீக்கம் குறைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் வீக்கம் அதிகளவு ஆண்களுக்கு ஏற்படுகிறது இதனால் வலி மிகப் பெரிய அளவு அவர்களுக்கு தொந்தரவாக அமைந்து விடுகிறது அந்த வகையில் கல்லீரல் வீக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
கல்லீரல் வீக்கம் ஏற்பட காரணம் என்ன.?
■ அதிகமாக ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கம் அடைகிறது.
■ அதிக அளவு மாத்திரை மருந்து மருத்துவர்களினுடைய பரிசோதனை இல்லாமல் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கம் அடைகிறது.
■ அதிகளவு எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம் அடைகிறது.
■ கொழுப்பு சேர்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கம் அடைகிறது
■ அதிக அளவு இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாத உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கம் அடைகிறது எடுத்துக்காட்டுக்கு சைனீஸ் ஃபுட் என்று சொல்லக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் கல்லீரல் வீக்கம் அடைகிறது
கல்லீரல் வீக்கத்தை சரி செய்வது எப்படி
◆ அதிக அளவு தண்ணீர் குடிப்பது கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்.
◆ வாழைத்தண்டு பொரியலை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொண்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
◆ வாழைப்பூ பொரியலை அதிகளவு உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
◆ குறிப்பாக உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சைனீஸ் ஃபுட் என்று சொல்லக்கூடிய அனைத்து வகையான உணவுகளையும் தவிர்ப்பதன் மூலமாக கல்லீரல் வீக்கம் குணமாகும்.
◆ இதையெல்லாம் எடுத்துக் கொண்டும் குணமாகவில்லை என்றால் கண்டிப்பாக உங்கள் வீட்டு அருகாமையில் இருக்கக்கூடிய மருத்துவர் அணுகி கல்லீரல் வீக்கத்திற்கான சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.