கண்களுக்கு வலிமை பெற நாம் என்ன செய்ய வேண்டும் கண்களுக்கு சக்தி பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் கண்டிப்பாக வயதுகள் ஆகும்போது கண்களினுடைய பார்வை இன்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன அந்த வகையில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய சில எளிமையான வீட்டு மருத்துவ முறையைப் பற்றி நாம் பார்க்கலாம்.
இதற்கு நீங்கள் பெரிய அளவு செலவுகள் செய்துதான் உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இருக்கக்கூடிய சின்ன சின்ன பொருளை வைத்து அதுவும் நம் வீட்டில் இருக்கக்கூடிய சின்ன சின்ன பொருளை வைத்து நாம் நம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும் அது எப்படி என்பதை பார்ப்போம்.
மூலப் பொருள்
ஒரு பிடி கொடிப்பாகள் இலையுடன் ஐந்தாறு மிளகை சேர்த்து, சுத்தமான அம்மியில் அரைத்து கண்களை சுற்றி பத்து போட்டு வர கண்களுக்கு நன்மை அளிக்கும்.





















