அனைவருக்கும் வணக்கம் பெரும்பாலும் நம்மள நிறைய பேர் கடன் சுமை அப்படிங்கறது ஒரு தீராத சுமையை தாங்கிக்கொண்டு இருப்போம் ஒரு சிலர் எத்தனையோ கஷ்டப்பட்டு கடன் அடைப்பதற்கு உண்டான முயற்சிகளை செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பார்கள் ஒரு சிலர் எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலுமே, அதற்குண்டான பலன் இல்லாம கடன் சுமை அப்படிங்கறது ஒரு பெரும் சுமையா இருந்துட்டு இருக்கோம் இதனால மனவேதனை மட்டுமில்லாமல் வீட்ல செல்லக்கூடிய இடங்களையும் பாத்தீங்கன்னா ஒரு சில நேரங்கள்ல அவமானங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்பு இருக்கு.
அப்படி அந்த கடன் சுமையானது முழுவதுமே தீரனும் அப்டின்னு சொல்லும் பொழுது அதற்கு வரமாய் அமையக்கூடிய நாள் சொல்லி பார்த்தால் பௌர்ணமி நாள். கடன் அப்படின்னு சொல்லி எடுத்துக்கும் பொழுது வங்கி கடன், வாகன கடன், வீட்டு கடன், நகை கடன் இப்படி எந்த கடன் பிரச்சனை இருந்தாலுமே அது அனைத்துமே தீரனும் அப்படின்னு சொல்லும் பொழுது இந்த குறிப்பிட்ட பௌர்ணமி நாளக்கி நம்ம கல் உப்பை வைத்து பரிகாரம் மேற்கொண்டோம் அப்படின்னு சொன்னா கை மேல பலன் கிடைக்கும்.
கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி
ஒரு கப்பில் கல்லுப்பை எடுத்துக்கொண்டு அந்த கல் உப்பின் மீது மஞ்சள் குங்குமத்தை தூவி அதன் மீது ஒரு தங்க மோதிரம் அல்லது தங்கம் ஏதாவது ஒன்றை வைத்து உங்கள் பூஜை அறையில் 48 நாட்கள் தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை செய்து இந்த கல்லுப்பை வைத்து உங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய அத்தனை கடவுளையும் வேண்டி வந்தால் கண்டிப்பாக கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.