ஒற்றைத் தலைவலி எளிய மருந்து.? otrai thalaivali eliya marunthu
பொன்னாங்கண்ணி சாறு, மற்றும் சிறு கீரை சாறு, மற்றும் ஆவாரை கொழுந்து சாறு, மற்றும் பசுவின் நெய் ஆகியவற்றில் கிராம்பு,மற்றும் மரமஞ்சள், மற்றும் ஏலரிசி, மற்றும் வால்மிளகு, மற்றும் கோஷ்டம் மிளகு, மற்றும் செண்பகப்பூ, மற்றும் அதிமதுரம், மற்றும் தேவதாரம்,மற்றும் ஜாதிக்காய், மற்றும் வெட்டிவேர், மற்றும் சந்தனம், மற்றும் அரத்தை அனைத்தையும் சிறிதளவு எடுத்து தட்டி போட்டு நல்லெண்ணெய் விட்டு சிவக்க காய்ச்சி அதை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.





















