உடல் நலத்திற்கு நன்மையை கொடுக்கக்கூடிய நொறுக்கு தீனியை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம் :-
இன்று கடைகளில் இருக்கக்கூடிய தேவையில்லாத நொறுக்கு தின்பண்டத்தை தின்பதால் நமக்கு பலவிதமான நோய்களும் உடல் எடை கூடுவதும் நம் உடலுக்கு ஏற்றது அல்லாத நிறைய பொருட்களை இன்று நாம் வாங்கிக் கொண்டுதான் நம்முடைய உடல் மிகப் பெரிய பலவீனமாகி நம் உடலுக்கு கேடு தருகின்றன. ஆம் இன்று இந்த பதிவில் நம் உடலுக்கு நன்மையை தரக்கூடிய நொறுக்கு தின்பண்டத்தை பற்றி தான் பார்க்க போகின்றோம். இதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் உங்களுக்கு மிகவும் பிடித்த தின்பண்டமாக இது கண்டிப்பாக இருக்கும்.
மூலப்பொருள்:
காராசேவு க்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி வெள்ளைப் பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்து பின்னர் சேவு சுட்டு எடுக்கவும் பூண்டு சுவையில் காராசேவு மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது நீரிழிவு நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
விளக்கம்:-