உடல் சோர்வு நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது உங்களுடைய உடல் சோர்வை எளிமையான உணவு முறையில் நாம் சரி செய்து விட முடியும் அது எப்படி என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். மாடுகள் உடல் சோர்வு நீக்கி குணப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.