உடலில் தோன்றும் சிறு சிறு புண்களை குணப்படுத்த இதை செய்யுங்கள்

வெயில் காலம் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக உடல் வெப்பத்தை தாங்காமல் அங்கங்க வெயில் புண்கள் ஏற்படும் அல்லது உடலில் அங்கங்க அடிபடுகிறது அதனால் நமக்கு புண் ஏற்படுகிறது என்றால் அந்த புண்ணை எளிமையான வீட்டு மருத்துவ முறையில் நம்மால் சரி செய்து கொள்ள முடியும் திரும்ப வராத அளவிற்கு எப்படி சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

(அடிக்கடி உங்களுக்கு உடலில் புண்கள் ஏற்படுகிறது தானாகவே புண் ஏற்படுகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை ஒரு மருத்துவரை அணுகி சரி பார்த்துக் கொள்ளுங்கள்).

மூலப் பொருள்

மஞ்சளை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு உடல் முழுவதும் தோன்றும் அனைத்து வகையான புண்கள் மீதும் தடவினால் புண்களையும், புரையோடு தளையும் நீக்கிவிடலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top