உடலில் ரத்த அளவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள், உடலில் இரத்தம் அதிகரிக்க எளிமையான உணவு மற்றும் வீட்டு மருத்துவ வைத்தியத்தின் மூலம் உடலில் இருக்கக்கூடிய ரத்த அணுக்களை அதிகரிக்க முடியும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலையும் இரண்டு பேரிச்ச பழத்தையும் உண்டு வந்தால் உடல் பலம் பெறும் ரத்த விருத்தியும் உண்டாகும்.





















