இரும்பல் குணமாக கஷாயம் செய்வது எப்படி என்னென்ன தேவை? இரும்பல் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
இரும்பல் குணமாக கஷாயம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது இரும்பல் குணமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம். இது நம் முன்னோர்கள் சொல்ல மிகப்பெரிய அருமருந்தாக இன்றும் பல பேருக்கு நன்மைகளை கொடுத்துக் கொடு கொண்டு இருக்க கூடிய மருந்து வாருங்கள் பார்ப்போம்.
அதற்கு முன் உங்களுக்கு அதிகளவு இரும்பல் வந்து கொண்டிருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்க்க வேண்டும். உங்களுக்கு வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய மருத்துவ அணுகி நீங்கள் அதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேலை எக்ஸ்ரே எடுத்தும் எனக்கு நார்மலாக வந்துவிட்டது என்று சொல்லக்கூடியவர்கள் இதை பயன்படுத்தலாம்.
மூலப் பொருள்
இரண்டு டம்ளர் தண்ணீரில் சிறு துண்டு சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, உடைத்த மிளகு, கொட்டை நீக்கிய பேரிச்சங்காய், வாழ் மிளகு, இவற்றை போட்டு கொதிக்க விடவும் தண்ணீர் பாதியாக சுண்டியதும் மேலாக இருத்து அதில் பனக்கற்கண்டு பால் சேர்த்து குடித்தால் இரும்பல் குணமாகும் அடியில் இருக்கும் வண்டலை கொட்டி விடலாம் மேடம் ஒரு தடவை அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
விளக்கம்
இந்த கசாயத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை இரவு எடுத்துக் கொண்டால் போதுமானது. கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும் மூன்று நாட்கள் தொடர்ந்து காலை இரவு என்று எடுத்துக் கொண்டால் இரும்பல் முற்றிலும் குணமாகும் தொண்டையில் இருக்கக்கூடிய சளி கரையும் சொன்ன எளிமையான வீட்டு மருத்துவ முறை இரும்பல் குணமாக்க இரும்பல் கஷாயம்