இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்து எளிமையான வீட்டு மருத்துவ வைத்தியத்தை பார்க்க போகின்றோம் இதை பயன்படுத்தி இரவில் தூக்கம் வர நாங்கள் கேரன்டி.
மூலப்பொருள்
இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன் அரை டம்ளர் ஆரஞ்சு பல சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.