நீண்ட நாட்கள் ஆராத ரணங்கள் ஆற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் ஆம் நாட்டு மருத்துவ முறையில் என்னதான் நீண்ட நாட்கள் ஆறாத ஒரு புண் இருந்தாலும் அதை எளிமையாக நம்மால் குணப்படுத்த முடியும் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் என்ன எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.