ஆய பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்.! aaya porutham endral enna.? Thirumanam porutham.!

ஆய பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்.! aaya porutham endral enna.? Thirumanam porutham.!

கிழக்கு. தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு வடமேற்கு எட்டு திக்குகள் உள்ளன. இந்த எட்டு என திக்குகளுக்கும் துவஜம், தூமம்,சிம்மம்,சுரகம். ருஷபம், கரம், கஜம், காகம் என்ற தூண்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது. இந்த எட்டு தூண்களுக்கும் அசுவிணி, ஆயில்யம், அஷனும், பூரட்டாதி என்ற நான்கு நட்சத்திரங் களும், பரணி, மகம், கேட்டை, உத்திரட்டாதி என்ற நான்கு நட்சத்திரங்களும், கிருத்திகை, மூலம், ரேவதி என்ற மூன்று நட்சத்திரங்களும் ரோகிணி, உத்திரம், பூராடம் என்ற மூன்று நட்சத்திரங்களும், புனர்பூசம், சுவாதி, அவிட்டம் என்ற மூன்று நட்சத்திரங்களும், பூசம், விசாகம், சதயம் என்ற மூன்று நட்சத்திரங்களும் முறையே அதிபதிகளாகின்றனர். இப்படி இருப்பதில் புருஷனுடைய நட்சத்திரத்திற்கு 5-வது ஆயத்தில் கன்னிகை நட்சத்திரம் வருவது கூடாது இது தோஷமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top