ஆண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும்.?

ஆண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும்.?

கருப்பு கயிறு கட்டுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு ஃபேஷன் என்ற விஷயத்துக்குள் வந்து விட்டாலும் ஆனால் அதில் ஒரு நன்மையும் அடங்கியுள்ளது கருப்பு கயிறு கட்டுவது என்பது கண் திருஷ்டியை போக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது அந்த வகையில் ஆண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆண்கள் எந்த காலில் கருப்பு கயிறு கட்ட வேண்டும்
ஆண்கள் கருப்பு கயிற் இடது காலில் கட்ட வேண்டும்.
◆ பெண்கள் கருப்பு கயிறு வலது காலில் கட்ட வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top