அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அப்படி என்றால் உங்கள் வியாபாரம் அதிக அளவு வெற்றிகளை பெற வேண்டும் என்றால் ஒரு சில புகைப்படங்கள் உங்கள் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் மக்கள் பார்வையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் உங்களுடைய வியாபாரம் அதிக அளவு லாபங்களை கொடுக்கும் அந்த வகையில் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபாரம் செய்யும் போது எந்த வகையான லோகோ என்று சொல்லப்படுகின்ற வியாபார சின்னம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக குதிரை முகம் மற்றும் ராஜாளி என்ற இந்த இரண்டு புகைப்படங்களை நீங்கள் வியாபார சின்னம் மற்றும் விசிட்டிங் கார்டில் மற்றும் லெட்டர் போர்டு இந்த மாதிரி இடங்களில் பயன்படுத்தலாம்