அஸ்வினி நட்சத்திரம் குணங்கள் / Aswini Natchathiram Kunangal ( Character) in tamil

அஸ்வினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
எழில்மிகு தோற்றத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அனைத்து காரியங்களையும் செய்யக்கூடியவர்கள்.
செல்வாக்குடன் வாழவேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள்.
எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
சுயமாக சிந்தித்து செயல்படும் தன்மை கொண்டவர்கள்.
மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
நன்மை, தீமை என சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
ஆடை, அலங்காரத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.
திட்டமிட்ட காரியம் முடியும் வரை ஓயாதவர்கள்.
அமைதியான குணநலன்களை உடையவர்கள்.
சஞ்சலமான மனநிலையை உடையவர்கள்.
சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
பலவிதமான கலைகளை அறிந்தவர்கள்.
போராடும் மனப்பான்மை உடையவர்கள்.
இவர்களிடம் ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும்.
எதற்கும் பயம் கொள்ளாதவர்கள்.
சிற்றின்ப வேட்கை உடையவர்கள்.
பிடிவாத குணம் உடையவர்கள்.
இவர்கள் வாதாடுவதில் வல்லவர்கள்.
புத்திகூர்மை உடையவர்கள்.
நிர்வாகத்திறமை உடையவர்கள்.
எவருக்கும் அடிப்பணியாதவர்கள்.