அனுஷம் நட்சத்திரம் குணங்கள் / Anusham Natchathiram Kunangal ( Character) in tamil

 

அனுஷம் நட்சத்திரம் குணங்கள் / Anusham Natchathiram Kunangal ( Character) in tamil

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:



இவர்கள் வித்தியாசமான மனநிலையை கொண்டிருப்பார்கள்.



சிக்கனமான குணநலன்களை கொண்டவர்கள்.



அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.



மற்றவர்களின் குணம் அறிந்து செயல்படக்கூடியவர்கள்.



இசையில் ஈடுபாடு கொண்டவர்கள்.



ஆழ்ந்த சிந்தனைகளை உடையவர்கள்.



இவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.



தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.



வைராக்கிய குணம் கொண்டவர்கள்.



புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் உடையவர்கள்.



வாக்குவன்மை உடையவர்கள்.



வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் அதிகம் சந்திக்கக்கூடியவர்கள்.



கடமை உணர்ச்சி அதிகம் கொண்டவர்கள்.



கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்கள்.



இவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வது கடினம்.



அனைத்து உயிர்களின் மீதும் அன்பு கொண்டவர்கள்.



இவர்கள் பசி தாங்க மாட்டார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top