அதிகளவு தண்ணீர் தாகம் எடுக்கிறது நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்காக இந்த பதிவு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது தண்ணீர் அதிகம் தேவைப்படுவது இயல்பு ஆனால் சாதாரண நாட்களில் கூட தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.