அடிப்பட்ட புண் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் அடிபட்ட புண் குணமாக மருந்து என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி விளையாடும் போது அல்லது சிலவேளை செய்யும்போது அடிபட்டு விட்டால் எப்படி எளிமையான வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து குணப்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகின்றோம். பாருங்கள் அடிப்பட்ட புன்னை குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
அகத்தி இலையை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் எப்பேர்பட்ட புண்ணாக இருந்தாலும் மாறிவிடும்





















