அஜீரண கோளாறு சரியாக என்ன செய்ய வேண்டும் ஜீரண சக்தி அதிகமாக என்ன செய்ய வேண்டும்
அஜீரணக் கோளாறு நீங்க நாம என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம். ஜீரண சக்தி சரியாக இருந்தால் மட்டுமே வயிற்று தொடர்பான எந்த ஒரு வியாதியும் வராமல் ஒரு மனிதனால் வாழ முடியும் அப்படி ஜீரண கோளாறு வந்தால் வயிறு உப்பசம் வயிறு வலி என்று பல வேதனைகளுக்கு ஒரு மனிதன் உட்படுகின்றான் ஜீரண கோளாறு எப்படி நாம் சரி செய்வது வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்
அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு மல்லி பனைவெல்லம் சேர்த்து சுக்கு காபி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு குணமாகி விடுபடும்.
விளக்கம்
இந்த சுக்கு மல்லி பனைவெல்லும் சேர்த்து தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் கண்டிப்பாக அஜீரண கோளாறு நீங்கும் இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உங்களுக்கு தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு நீங்கள் குடித்து வந்தால் போதுமானது அதன் பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அஜீரண கோளாறு பிரச்சனை வராமல் தடுக்க முடியும் வந்தாலும் எளிமையாக குணப்படுத்தி விடலாம் கவலை வேண்டாம்.