அக்குள் வியர்வை நாற்றம் போக என்ன செய்ய வேண்டும் மற்றும் அக்குளில் வியர்வை நாற்றம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம்

அக்குள் வியர்வை நாற்றம் போக என்ன செய்ய வேண்டும் மற்றும் அக்குளில் வியர்வை நாற்றம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் வாருங்கள் தெரிந்து கொள்வோம் :-

சில பேருக்கு அக்குளில் ஏற்படும் வியர்வை நாற்றம் முகம் சுளிக்கும் அளவிற்கு துர்நாற்றத்தை வீசும் அந்த வகையில் அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கக்கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிப்பார்கள். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அக்குளில் வேர்வை நாற்றம் அதிகமாக வருகிறது அதற்கு வழி என்ன என்று மற்றவர்களிடம் கேட்டு, அதற்கான வழிகளை தெரிந்து கொள்வதற்கு கூட நமக்கே முகம் சுளிக்கும் என்னடா இது இந்த மாதிரியான விஷயங்களை நாம் எப்படி மற்றவர்களிடம் வெளிப்படையாக கேட்பது என்று நம்முடைய மனமே கொஞ்சம் தயங்க செய்யும். அந்த வகையில் உங்களுடைய அக்குளில் இருந்து வரக்கூடிய வியர்வை நாற்றம் குணமாக எளிமையான ஒரு வழியை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

அக்குளில் வியர்வை நாற்றம் குணமாக என்ன செய்ய வேண்டும்
அக்குளில் வியர்வை நாற்றம் அதிகமாக வரக்கூடியவர்கள் இந்த ஒரு எளிய வைத்தியத்தை செய்வதன் மூலமாக நிச்சயமாக உடனடியாக உங்களுடைய வியர்வை நாற்றம் நின்றுவிடும்.
ஒரு கப் முதலில் எடுத்துக் கொள்ளுங்கள் அந்தக் கப்பில் அரை டீஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன் மஞ்சள் இரண்டையும் போட்டு அதன் மேல் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக கட் செய்து அந்த சாற்றை உப்பு மற்றும் மஞ்சளின் மீது பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் கலந்து கொண்ட அந்த சாற்றை உங்களுடைய அக்குள் பகுதியில் கையில் எடுத்து தடவி ஒரு ஐந்து நிமிடம் ஊற விட வேண்டும்.
பிறகு நீங்கள் இரண்டு துண்டாக எடுத்துக் கொண்ட எலுமிச்சம் பழ தோலை எடுத்து அதில் அந்த உப்பையும் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த அந்த திரவத்தை நன்கு எலுமிச்சை தோலில் பூசிக்கொண்டு உங்களுடைய அக்குள் பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும் அதாவது மசாஜ் போன்று செய்ய வேண்டும் செய்து ஒரு ஐந்து நிமிடம் மறுபடியும் ஊற விட வேண்டும் அதன் பிறகு நீங்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய குளியல் சோப் ஏதாவது போட்டு குடித்து விடலாம்.
கண்டிப்பாக ஒரே முறையில் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும் செய்து பாருங்கள் உங்களுடைய அக்குள் வியர்வையினுடைய நாற்றம் முற்றிலுமாக குணமாகும் திரும்ப வருவதற்கு நீண்ட நாட்களாகும் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வந்தால் கண்டிப்பாக அக்குளில் இருந்து வரக்கூடிய வியர்வை நாற்றம் நின்றுவிடும்.
அக்குளின் வியர்வை நாற்றம் எதனால் வருகிறது
அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய தோலுக்கு அடியில் ஒரு வகையான திரவம் சுரக்கும் அந்த திரவமும் அக்குள் பகுதியில் வருகின்ற வேர்வை இரண்டும் ஒன்றாக கலக்கும் போது அதிக அளவு துர்நாற்றம் விசாரணைக்கும் அதனால்தான் சில பேர் கைகளை உயர்த்திய உடனடியாகவே நாற்றம் வெளியே பரவி விடுகிறது அதற்கு காரணம் இதுதான் அந்த கெட்ட பாக்டீரியாவை அழிப்பதற்காக தான் எலுமிச்சம் பழம் மிகவும் பயன்படுகிறது மேலே சொன்ன அந்த விஷயத்தை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை என்று விகிதத்தில் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் அக்குள் பகுதியில் இருந்து வரக்கூடிய துர்நாற்றம் முற்றிலுமாக குணமாகும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top