விருச்சிகம் ராசி எந்த திசையை பார்த்து வீடு கட்ட வேண்டும்
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவர் வீடு கட்டினால் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பானதாக அமையும்.
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பானதாக இருக்கும் என்ட்ரன்ஸ் என்று சொல்லக்கூடிய வாசப்படி எந்த திசையை பார்த்தவர் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளே செல்லக்கூடிய மூல வாசப்படி தெற்கு பார்த்து வாறு அமைந்தால் உண்மையிலேயே சிறப்பானதாக இருக்கும்