தைதுலை கரணம் பலன் / Thaithulai Karanam Palan in tamil

தைதுலை கரணம் பலன் / Thaithulai Karanam Palan in tamil

  • தைதுலை கரணத்தில் விலங்கு கழுதை. நீங்கள் கழுதைக்கு உணவு கொடுப்பது கழுதையை பராமரிப்பது கழுதையின் புகைப்படத்தை வியாபாரம் செய்யக்கூடிய இடங்களிலோ அல்லது உங்கள் கண்ணுக்கு படும்படியோ வைப்பது என்பது உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
  • தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சிக்கன குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.
  • எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் இந்த தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் எளிதில் வெற்றி பெறக்கூடிய தன்மையை கொண்டவர்களாகவும் விடா முயற்சிகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • அதேபோல தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் எதிர்பாலின மக்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் அதாவது இந்த திருநங்கைகள் மீது அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.
  • எப்போதும் இவர்களுடைய மனம் இளகிய மனமாகவே இருப்பார்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு வென்ற உதவிகளைச் செய்யக் கூடியவராகவும் மனம் இறங்கி அடுத்தவர்களுக்கு நன்மை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
  • எப்போதும் தைதுலை கரணத்தில் பிறந்தவர்களுடைய மன உறுதி மிகவும் தீடமானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும்.
  • தைதுலை கரணத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக எந்த ஒரு காரியத்தை செய்தாலும் சிந்தித்து நிதானமாக ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செயல்படுவார்கள்.
  • தைதுலை கரணத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் மிகப்பெரிய ஆதாயம் லாபம் வரவு அடைக்கலம் என்று எவ்வழியில் சொன்னாலும் உங்களுக்கு அரசாங்க வழியில் ஆதாயம் ஆதரவு உண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top