சூரியனின் நட்பு கிரகம் என்ன / Suriya Bhagvan Natpu Graham in tamil
சூரியனுக்கு நட்பு கிரகம் சந்திரன், செவ்வாய், வியாழன் இந்த மூவரும் சூரியனுக்கு நட்பு கிரகமாக விளங்குகின்றது.

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் சந்திரன், செவ்வாய், வியாழன் இவர்களுடைய நட்சத்திரத்தில், அல்லது நட்சத்திர பாதங்களில் அமர்ந்தாலோ அல்லது சந்திரன், செவ்வாய், வியாழன் இவர்களுடைய ராசி கட்டத்தில் அமர்ந்தாலோ சூரியன் நமக்கு நன்மைகளை செய்வார்.
அதாவது சூரியனுக்கு உண்டான காரகத்துவங்கள் அனைத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.