சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் எந்த திசையை பார்த்தவாறு வீடு கட்ட வேண்டும்
சிம்மம் ராசியில் நீங்கள் பிறந்திருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது ஏனென்றால் நீங்கள் புதிதாக வீடு கட்டும்போது எந்த திசையைப் பார்த்தவாறு சிம்ம ராசிக்காரர்கள் வீடு கட்டினால் சிறப்பானதாக இருக்கும் அதாவது உங்களுடைய வாழ்க்கையில் புதிதாக வீடு கட்டிய பிறகு செல்வங்கள் சேரக்கூடிய திசை எது அப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு திசை பார்த்தவாறு வீடு கட்டுவது சிறப்பு
ஒருவேளை சிம்ம ராசியில் பிறந்தவர்களுடைய என்ட்ரன்ஸ் கேட் எந்த திசையை பார்த்தவாறு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் மெயின் கேட் கிழக்கு பார்த்தவாறு அமைவது என்பது சிறப்பு அதாவது நீங்கள் வீட்டுக்குள் செல்லக்கூடிய அந்த குபேர மூலையில் கிழக்கு பார்த்தவாறு நீங்கள் வாசப்படி வைத்து உள்ளே செல்வது என்பது சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு வளர்ச்சிகளை கொடுக்கும் அதாவது நீங்கள் வீடு கட்டிய பிறகு