சதுஷ்பாத கரணம் பலன்கள் Sathushpaatha Karanam palangal

சதுஷ்பாத கரணம் பலன்கள் Sathushpaatha Karanam palangal

எந்த அளவுக்கு லக்னம் முக்கியமோ அந்த அளவுக்கு கரண நாதனும் மிக மிக முக்கியமானவர் ஆதலால் இந்த சதுஸ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வணங்க வேண்டிய கடவுள் யார் உங்களுடைய குணங்கள் எப்படிப்பட்டது நீங்கள் எந்த மிருகத்தை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்

  • சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவர்கள் அவ்வபோது நாய்க்கு உணவளிப்பது நாயின் உடைய புகைப்படங்களை வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் வைப்பது இதுபோல விஷயங்கள் உங்களுக்கு நன்மை கிடைத்த தரும் ஆதலால் நீங்கள் பைரவரை வணங்குவது சிறப்பு.
  • உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி செயல்படக்கூடிய குணங்களைக் கொண்டவர்கள் நீங்கள்.
  • உங்களுக்கு அதிக அளவு முன்கோபங்கள் ஏற்படும்.
  • எதிர்பாலின மக்களின் மீது அதிகளவில் ஈர்ப்புகள் இருக்கும் அதாவது நீங்கள் இந்துவாக இருந்தால் கிறிஸ்டின் அல்லது முஸ்லிம்கள் வாழும் உங்களுக்கு ஈர்ப்புகள் அதிகமானதாக இருக்கும்.
  • அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது தத்துவங்களை கூறுவது தத்துவங்களை கேட்பது இதுபோல ஈடுபாடுகள் உங்களுக்கு அதிக அளவு இருக்கும்.
  • உழைத்து முன்னேறக்கூடிய எண்ணத்தை ஆழமாகக் கொண்டவர்கள் நீங்கள் மற்றவர்களை ஏமாற்றப்பட்டது என்ற எண்ணம் உங்களுக்கு சற்றுக் கூட இருக்காது.
  • எந்த ஊரு காரியத்தை செய்தாலும் அதில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கக்கூடிய மன பாவம் கொண்டவர்கள் நீங்கள்.
  • எப்போதும் உங்களை சுற்றி ஒரு நெருக்கடியான சூழ்நிலைகள் சூழ்ந்து கொண்டே இருக்கும் ஆனால் அது உங்களுக்கு பழகிப்போன ஒரு விஷயம் அதனால் அது பெரிதளவு உங்களுக்கு பாதிப்புகளை கொடுக்காது ஆனால் உங்களை சுற்றி ஏதோ ஒரு இருக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
  • நீங்கள் யாருக்காவது ஒரு வாக்குறுதி கொடுத்தால் அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்து கொண்டிருக்கும் அதனால் நீங்கள் வாக்குறுதி கொடுப்பது தவிர்ப்பது நல்லது.
  • மற்றவர்கள் ஒன்று சொன்னால் நீங்கள் மாற்றாக ஒரு விஷயத்தைப் பேசக் கூடியவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top