சகுனி கரணம் பலன்கள் / Saguni Karanam palan in tamil

- சகுனி கரணத்தின் விலங்கு காகம் அதனால் காகத்திற்கு தினமும் சாதம் வைப்பது சிறப்பு.
- இந்த சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பார்ப்பதற்கு அழகாகவும் அழகான உடல் அமைப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
- சகுனி கரணத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய மனநிலை எப்போதும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்கக்கூடியவர்களாக திகழ்வீர்கள்.
- எப்போதும் பார்ப்பதற்கு அமைதியான தோற்றம் உடையவர்களாக அனைவருக்கும் தெரிவியுங்கள்.
- ஏதாவது ஒரு யோசனை உங்கள் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கும் அதை சற்று பார்த்துக் கொள்வது அவசியம்.
- இந்த சகுனி கரணத்தில் பிறந்தவர்களுக்கு எப்போதும் பணவரவு இருந்து கொண்டே இருக்கும் அதிகளவு செல்வங்களை சேர்த்து மணமகிழ்ச்சியோடு வாழக் கூடியவர்கள்.
- சகுனி கரணத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவும் நல்ல ஆற்றலும் உங்களுடைய மனதில் இடம் பொருள் ஏவல் அறிந்து நடக்கக்கூடிய தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ்ந்தார்கள்.
- எப்போதும் உங்களுடைய மனநிலை நேர்மையானதாகவும் நடுநிலையானதாகவும் உங்கள் மனம் இருக்கும் அதாவது யாருக்காவது பேசினால் கூட இரு தரப்பிற்கும் நடுவே உங்களுடைய வார்த்தை இருக்கக் கூடியதாக இருக்கும்.










