ரிஷபம் ராசி 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள் / Rishabam Rasi 2025 Sani peyarchi palangal in tamil
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த 2025 மற்றும் 2027 இடைப்பட்ட இரண்டரை ஆண்டு காலங்கள் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி நடக்கப்போகிறது இந்த லாப ஸ்தானத்தில் சனிப்பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்னெல்லாம் நன்மைகளைக் கொடுக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.

இந்த இரண்டரை ஆண்டு காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி ஒரு மிகப்பெரிய மங்களகரமான சனிப்பெயர்ச்சியாக அமையப் போகிறது குறிப்பாக ரிஷபம் ராசியில் பிறந்த நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் கோபங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக் கொள்வது நல்லது குறிப்பாக உங்களுடைய கோபத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்வார்கள் அதேபோல பிறரை சேர வேண்டிய இன்பங்களும் செல்வங்களும் பேர் புகழ் அந்தஸ்துகளும் உங்களை வந்து சேரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் அதேபோல வேறொருவர் திருமணம் செய்ய வேண்டிய பெண்களையோ ஆண்களையோ நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன அதன் பிறகு ஜாதகனுடைய புகழும் பேரும் நிச்சயமாக இந்த இரண்டரை ஆண்டு காலம் அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் என்பதில் எந்த விதமான ஐயமும் வேண்டாம்.
ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த 2025 சனி பெயர்ச்சி நிச்சயமாக உங்களுக்கு பண வரவுகளை அதிகரிக்கும்.
இதுவரை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த மனகஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்து நல்ல நிலைமையை முன்னெடுத்து வைக்கக்கூடிய செயல்கள் அத்தனையும் இந்த இரண்டரை ஆண்டு காலம் ரிஷப ராசியில் பிறந்த நண்பர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் இந்த 2025 சனிப்பெயர்ச்சில் ஏதேனும் தொழில்கள் தொடங்குவதற்கு திட்டங்கள் வைத்திருந்தால் நிச்சயமாக அந்த அத்தனை திட்டங்களும் நிறைவேறக்கூடிய காலகட்டமாக இந்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்கு அமையப்பெறுகின்றன.
வீடு கட்டுவதற்கான பூமி பூஜை செய்துவிட்டு தடைப்பட்டு நின்று கொண்டு இருந்த அத்தனை சுப காரியங்களும் இந்த இரண்டரை ஆண்டு காலங்களில் ரிஷப ராசியில் பிறந்த அத்தனை பேருக்கும் நடைபிறப்புகள் போகிறது அதேபோல வீடு கட்ட வேண்டும் அல்லது மனை வாங்க வேண்டும் என்று ஏதேனும் ஒரு திட்டங்கள் வைத்திருந்தார் அத்தனை திட்டங்களும் இந்த இரண்டரை ஆண்டுக்குள் நீங்கள் நிறைவேற்ற போகின்றீர்கள்.
ரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு இந்த 2025 சனி பெயர்ச்சி மீனத்தில் இருந்து உங்களுடைய ராசி கட்டம் ஆகிய லக்னத்தில் இருந்து ஒன்று ஐந்து எட்டு ஆகிய இடங்களை சனீஸ்வரன் பார்ப்பதால் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையப் போகிறது.
இந்த 2025 சனி பெயர்ச்சி ரிஷப ராசியில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வந்து உங்கள் வாசல் கதவை தட்டப்போகிறது அது தொழிலாக இருக்கலாம் வருமானமாக இருக்கலாம் திருமண அமைப்பாக இருக்கலாம் அல்லது யோகங்களாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் இந்த இரண்டரை ஆண்டு காலங்களில் உங்களுக்கு ஒரு மிகப்பெரும் அமோகமான ஒரு நல்ல வாய்ப்புகளை உங்கள் வீடு தேடி வந்து சனீஸ்வரன் கொடுக்கப் போகின்றான்.
இதற்கு முன் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த உடல் உறுதியான நோய் தொந்தரவுகள் அத்தனையும் இந்த இரண்டரை ஆண்டு காலங்கள் தீர்ந்து நல்ல நிலைமையில் உங்கள் உடலை வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்.
அதேபோல இந்த 2025 சனி பெயர்ச்சி ரிஷப ராசி காரர்களின் உடைய ஜென்ம ராசியை சனீஸ்வரன் பார்ப்பதால் அவ்வப்போது உடல் ரீதியான தொந்தரவுகளை அனுபவிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அதனால் சற்று உடல் ரீதியான தொந்தரவுகள் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சரிபார்த்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு அடுத்த கட்டத்திற்கு இந்த நோயைக் கொண்டு செல்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு இது உறுதுணையாக இருக்கும்.
இந்த 2025 சனிப்பெயர்ச்சி பலன் ரிஷப ராசியில் பிறந்த அத்தனை பேருக்கும் நிச்சயமாக வரவு செலவுகள் திருப்தியாக இருக்கும் அதே போல செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது பிள்ளைகள் வழியில் தேவையில்லாத சிறு சிறு தொந்தரவுகள் இதுவரை நீடித்துக் கொண்டிருந்தால் அத்தனையும் இந்த இரண்டு ஆண்டு காலம் நிவர்த்தியாகும் பிள்ளைகளுக்காக புது திட்டங்களை வகுப்பீர்கள்.
பிள்ளைகளின் நலன் கருதி பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு சில விஷயங்களை செய்ய முற்படுவீர்கள்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் நிச்சயமாக இந்த 2025 சனி பெயர்ச்சி பலன் 22 காலம் நீங்கள் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லதாக இருக்கும். என குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களில் இருந்து நீங்கள் விடுபட்டு சந்தோச நிலையை அடைய வேண்டுமென்றால் வார்த்தைகளை பயன்படுத்தும் போது பார்த்து பயன்படுத்துவது சிறப்பு.
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை ரிஷப ராசியில் பிறந்த நண்பர்களுக்கும் இந்த 2025 சனிப்பெயர்ச்சி பலன் ஒரு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கப் போகிறது அது எதுவென்றால் பிள்ளைகள் வழியில் புத்திர பாக்கியத்தை உங்களுக்கு கொடுத்து இந்த ஆண்டு உங்களுக்கு நிச்சயமாக குழந்தை பிறக்கப் போகிறது குட்டி சனீஸ்வரன் உங்கள் வீட்டில் வந்து விளையாடப் போகிறார் உங்களுடைய அத்தனை கர்மாக்களையும் தீர்த்து அடுத்த கட்டத்திற்கு உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல குட்டி ஈஸ்வரன் உங்கள் வீட்டில் வந்து உதிக்கப் போகிறார்.
இந்த 2025 இரண்டரை ஆண்டுகள் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஒரு நல்ல நிலைமையையும் நல்ல அந்தஸ்துகளையும் நல்ல வருமானங்களையும் நல்ல நிலைமைகளையும் கொடுத்து உதவ போகிறது அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் இருந்தாலும் இந்த 2025 சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்னும் கொஞ்சம் பூஸ்டர் கொடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக தினமும் காலையில் சனீஸ்வரனின் வாகனமாகிய காக்கைக்கு சாதம் இடுவது சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனீஸ்வரனை வணங்குவது இது போல் தகவல்களை செய்து வந்தால் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை மேலும் உங்களால் உணர முடியும் இந்த இரண்டரை ஆண்டு காலம்