ரிஷபம் ராசி நவம்பர் 2025 மாதம் ராசி பலன் / Rishabam Rasi 2025 November Month Rasi palan

- இத்தனை நாள் நீங்கள் ஏற்பட்ட நோய் நொடி அத்தனையும் இந்த நவம்பர் மாதம் நிச்சயமாக மாற்றம் ஏற்பட போகிறது.
- இந்த நவம்பர் மாதம் ரிஷப ராசி நண்பர்களுக்கு உங்களுடைய நண்பர்களால் வருமானங்கள் கிடைக்கும் அதே போல உங்களுடைய விரோதிகளின் மூலம் அதிக அளவு வருமானங்களை ஈட்டக் கூடியவர்களாக இந்த மாதம் உங்களுக்கு அமையும் அது மட்டுமல்லாமல் உங்களுடைய மனைவியின் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சிகள் இருக்கும்.
- இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு உங்களை சுற்றி இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் உங்களை கீழ்ப்படிந்து நடப்பார்கள் நீங்கள் சொல் சொல்லும் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பார்கள் அது மட்டுமல்லாமல் மனைவி மற்றும் உங்களுடைய குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பெருமளவு கிடைக்கும் உங்களுடைய சொந்தக்காரர்கள் உங்களுக்கு உதவப் போகிறார்கள்.
- இந்த நவம்பர் மாதம் கண்டிப்பாக ஒரு சில நேரங்களில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கிறது அதையும் சற்று தாங்கள் கவனிக்க வேண்டியது மிக அவசியம்
- உங்களோடு தொழில் செய்யக்கூடிய தொழில் கூட்டாளிகளுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் அதனால் பிரிவினைகளையும் ஒரு சிலருக்கு உண்டு பண்ணக்கூடிய காலமாகத்தான் இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு உள்ளது
- தேவையில்லாத பேராசிகள் ஏற்பட்டு சிக்கல்களில் மாட்டிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் ஒரு சில நேரங்களில் உண்டு.
- ரிஷப ராசியில் பிறந்த நண்பர்களுக்கு இந்த நவம்பர் மாதத்தில் குரு பகவான் சற்று உங்களுக்கு பலவீனம் இழந்த நிலையில் காணப்படுகிறார் அதாவது உங்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம் உங்களுடைய சொந்த வீட்டை விட்டு வெளியூர் செல்லலாம் அல்லது சொந்த வீடு வாசல்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் கூட ஒரு சிலருக்கு ஏற்படும் அதே போல மன உளைச்சல் அதிகளவு உங்களுக்கு இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
- புதிய உறவுகள் உங்களை தேடி வரலாம் புதிய காதலர்கள் மலர்வதற்கான வாய்ப்புகள் இது அத்தனையும் இந்த ரிஷப ராசி நண்பர்களுக்கு இந்த நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்பதை எவ்வித சந்தேகமும் வேண்டாம்

